Hot industry news

Ipsum dolor & nulla glavrida amos lorem!

KAVERY GROUP OF COMPANIES & HOME PARK, LION’S CLUB, COVID AID.

காவேரி குரூப் ஆப் கம்பெனி மற்றும் ஹோம் பார்க் நிறுவனம் சார்பில் ரூபாய் இரண்டு லட்சம் மதிப்பில் கொரோனா நிவாரண பொருட்கள் விநியோகம் காவேரி குரூப் ஆப் கம்பெனி, ஹோம் பார்க் நிறுவனம் மற்றும் லயன்ஸ் கிளப் ஜூபிடர் இணைந்து கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையரிடம் ரூபாய் 2 லட்சம் மதிப்பில் கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. கொரோன காலகட்டத்தில் இரண்டு ஆண்டுகளாக பல்வேறு பணிகளை காவிரி குரூப் ஆப் கம்பெனி மற்றும் லயன்ஸ் கிளப் ஜூபிடர் இணைந்து…

Read more

Kavery Group of Companies presented a hands-free Sanitizer to Coimbatore Commissioner of Police

காவேரி குரூப் ஆப் கம்பெனி சார்பில் மாநகர காவல்துறை அலுவலகத்தில் hands-free sanitizer காவல்துறையினர் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டது. காவேரி குரூப் ஆப் கம்பெனி சார்பில் hands-free sanitizer கோவை மாநகர காவல் ஆணையர் தீபக் தாமோர் அவர்களிடம் காவேரி குரூப் ஆப் கம்பெனி இணை நிர்வாக இயக்குனர் வினோத் சிங் ரத்தோர் வழங்கினார். தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு சார்பில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பல்வேறு…

Read more
More useful articles